ஆராதிப்பேன் AARADHIPEAN Lyrics – David Samson & Benny Visuvasam
AARADHIPEAN
(Ft. Benny Visuvasam)
Lyrics:
ஆராதிபென் உம்மை நான்…
என்றும் – 2
என் பெலானே என் கோடையே
என் அறனே கண்மலையே – 2
உம்மை பாடாமல் தேடாமல்
நாள் இல்லையே
உம்மை உயர்த்தாமல் போற்றாமல்
வாழ்வில்லையே – 2
ஆராதிபென் உம்மை நான்…
என்றும் – 4
என் தேவனே என் ஜீவனே
என் வாழ்கையின் நம்பிக்கையே – 2
உம்மை பாடாமல் தேடாமல்
நாள் இல்லையே
உம்மை உயர்த்தாமல் போற்றாமல்
வாழ்வில்லையே – 2
ஆராதிபென் உம்மை நான்…
என்றும் – 4
புரண்டுவரும் யோர்தான் என்றாலும்
சூலா நிற்கும் செங்கடல் என்றாலும்
ஏழு மடங்கு அக்கினி என்றாலும்
எதிர்த்து நிற்கும் எரிகோ என்றாலும் – 2
ஜெயமோ என் கர்த்தரால் வரும் – 4
ஆராதிபேன் உம்மை நான்…
என்றும் – 4
Lyrics : Pr.David Samson
Sung by : Pr.David Samson & Pr Benny Visuvasam
Music : Andrew Jonathan @ Jonathan Studios
Guitars : Paul Vicc
Bass : Agnel Samuel