அதிசயமாய் Lyrics – Pr. Paul Benjamin

அதிசயமாய் Lyrics – Pr. Paul Benjamin

Lyrics :
அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை

ஆராதனை ஆராதனை ஆரதனை உமக்கே -2

1. செங்கடலோ யோர்தானோ
முன்செல்லும் தேவன் நீரல்லவோ
வனாந்திரமோ மறைவிடமோ
என்னை போஷிக்கும் தேவன் நீரல்லவோ -2

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2

2. அக்கினி சூலையோq சிங்க கெபியோ
நான் ஆராதிக்கும் தேவன் நீரல்லவோ
ஆச்சர்யமாய் அற்புதம் செய்வீர்
உம்மை ஆனந்தமாய் நான் ஆராதிப்பேன் – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *