Neerae Vazhi Lyrics – Godson Jerone
Lyrics
நீரே வழி நீரே சத்தியம்
நித்யமான தேவனும் நீரே
நீரே வழி நீரே சத்தியம்
நித்யமான ஜீவனும் நீரே
என் பாதையில் நான் சாேர்ந்திடும்போது
கைவிடாத தேவனும் நீரே – 2
-நீரே வழி
செங்கடல் திறந்திடும்
பாதைகள் தோன்றிடும்
மலைகளும் பெயர்ந்திடும்
குன்றுகள் தாழ்ந்திடும்
வார்தையின் தேவனாம்
என் வாழ்க்கையின் ஆதாரம்
இரக்கத்தில் ஐஸ்வரியமாம்
என் இயேசுவே இரட்சகர்
எனக்கு முன்னே செல்பவர்
எனக்காய் யாவும் செய்பவர்
என்னை என்றும் நினைப்பவர்
எந்தன் பக்கம் நிற்பவர்
உம்மை நோக்கி பார்க்கின்றேன்
எந்தன் வெளிச்சமே
நீரே வழி நீரே சத்தியம்
நித்யமான தேவனும் நீரே
நீரே வழி நீரே சத்தியம்
நித்யமான ஜீவனும் நீரே
என் பாதையில் நான் சாேர்ந்திடும்போது
கைவிடாத தேவனும் நீரே – 2
உத்தமம் மகத்துவமும்
என்றுமே நீர்தானே
சத்யமும் நித்யமும்
என்றுமே நீர்தானே – 2
உம்மை என்றும் பாடுவேன்
உந்தன் நாமம் போற்றுவேன் – 2
தாங்கும் வல்ல தேவன்
உந்தன் கரத்திலே
நீரே வழி நீரே சத்தியம்
நித்யமான தேவனும் நீரே
நீரே வழி நீரே சத்தியம்
நித்யமான ஜீவனும் நீரே
என் பாதையில் நான் சாேர்ந்திடும்போது
கைவிடாத தேவனும் நீரே – 2
Song composed & Sung by Godson Jerone