உந்தன் அன்பால் Unthan Anbaal Lyrics – Pastor Sampath Raja
Lyrics
உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்
உந்தன் பாசத்தால் உம்மை பற்றிக்கொண்டேன்
உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்
உந்தன் பாசத்தால் உம்மை பின்பற்றுவேன்
1. புழுதியில் கிடந்த என்னை
உம் அன்பால் எடுத்துக்கொண்டீர்
நாற்றத்தில் இருந்த என்னை
உம் இரத்தத்தால் கழுவினீரே
2. உம் அன்பை ருசிக்கையிலே
அது தேனிலும் இனிமையானது
உலகில் ஒன்றும் வேண்டாம்
உம் அன்பு ஒன்றே எனக்கு போதும்
3. துன்பங்கள் தொல்லைகளோ
பசியோ நாசமோசமோ
எதுதான் வந்தாலும்
உம் அன்பைவிட்டு பிரிப்பவன் யார் (ரோமர் 8:36)
4. குற்றுயிராய் கிடந்தவன் போல்
என் வாழ்வின் கடைசி நேரத்தில்
நல்ல சமாரியனாக
என் காயம் கட்டி சுகமாக்கினீர் (லூக்கா 10: 30-36)
Unthan Anbaal Ennai Nadaththukireer
Unthan Paasaththaal Ummai Pattrikkondaen
Unthan Anbaal Ennai Nadaththukireer
Unthan Paasaththaal Ummai Pinpattruvaen
1. Puzhuthiyil Kidantha Ennai
Um Anbaal Eduththukkondeer
Naattraththil Iruntha Ennai
Um Reththaththaal Kazhuvinirae
2. Um Anbai Rusikkaiyilae
Athu Thaenilum Inimaiyaanathu
Ulagil Ondrum Vaendaam
Um Anbu Ondrae Enakku Pothum
3. Thunbangal Thollaigalo
Pasiyo Naasamosamo
Ethuthaan Vanthaalum
Um Anbai Vittu Pirippavan Yaar (Romans 8:36)
4. Kuttruyiraai Kidanthavan Pol
En Vaazhvin Kadaisi Naeraththil
Nalla Samaariyanaga
En Kaayam Katti Sugamaakkineer (Luke 10:30-36)
Lyrics, Tune & Sung by
PASTOR SAMPATH RAJA
Founder & President
Christian Revival Centre
Music by Solomon Augustine
Sponsored by Christian Revival Centre