VAAZHNAALELAAM Lyrics – NICK BRYAN REJEESH & NICK’S JOURNEY

VAAZHNAALELAAM Lyrics – NICK BRYAN REJEESH & NICK’S JOURNEY

Lyrics
வாழ்நாளெல்லாம் உம்மை பாட
வனைந்தீரே உமக்காக
வாஞ்சையோடு வந்தேன் உம் பாதம் வாஞ்சைகள் நிறைவேற்றுமே – 2

கருவில் உருவாக்கினீர்
கண்மணி போல காத்துக்கொண்டீர் – என்
கால்களை பெலப்படுத்தி
கண்மலைமேல் நிறுத்தினீர் -2
ஆத்தும நேசரே
ஆழியில் என்னை கண்டவரே
அஞ்சாவே மாட்டேன் – என்
அனுக்கிரகம் நீரே -2

வழக்கரம் பிடித்து தினம்
வழுவாமல் நடத்துகிறீர்
வாழ்க்கையில் உந்தன் சித்தம்
விளங்கிடவே வாஞ்சிக்கிறேன் -2
புது பாடல் தந்தீர்
புகழ்ந்து உம்மை பாடவே
புது கிருபையால் அலங்கரிப்பீரே -2

 

Lyrics & Tune : Mahibha
Sung : Nick Bryan Rejeesh

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *